Zusammenfassung der Ressource
கோபம்
- கோபமாக இருப்பதால் ஏற்படும் தீமைகள்.
- சண்டை அதிகரிக்கும்.
- சரியான முடிவுகளை எடுக்க முடியாது.
- நம்மை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.
- கோபத்தைத் தணித்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.
- நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
- சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
- மற்றவர்கள் நம்மிடம் அன்பாகப் பழகுவர்.