Zusammenfassung der Ressource
ஈவது விலக்கேல் - வரைபடம்
- ஒருவர் மற்றவருக்குக்
கொடுப்பதை இடையில்
சென்று விலக்காதே.
- ஏன் தடுக்கக் கூடாது?
- தருமம் செய்தவருக்கு
வரவேண்டிய புண்ணியத்தை
வரவிடாமல் தடுத்ததைப்
போல இருக்கும்.
- ஒருவர் விரும்பின பொருளை
அடையும் தருணத்தில்
அவருக்கு அது கிடைக்கவிடாமல்
தடுத்ததுப் போல இருக்கும்.
- ஈவது (கொடுப்பது/ உதவுவது) - நல்ல குணம்
- அந்தக் குணத்தை விலக்கி வைக்காதே.