Zusammenfassung der Ressource
Carbon allotropes
- Graphite
- Property
- Electric conductor
- ஏனெனில், ஒவ்வொறு C அணுவும்
பிணைப்பில் ஈடுபடாத ஒவ்வொரு
இ-னை கொண்டிருக்கும். இவ்
இ-ன்கள் படைக்கட்டமைப்பில்
ஓரிடப்பாடற்று காணப்படும்.
- Heat Conductor
- Boiling point: 3600"C
- Structure:
- sp2 கலப்பு
- ஒவ்வொரு C அணுவும்
வேறு 3 C அணுக்களுடன்
பங்கீட்டு பிணைப்பை
ஏற்படுத்தும்.
- படைச்சாலக
கட்டமைப்பு.
- Use
- As Lubricant
உராய்வு நீக்கி
- படைகளுக்கிடையே வலிமை
குறைந்த london விசைகள்
தொழிற்படுவதால், அவை
ஒன்றின் மேல் ஒன்று
வலுக்கிச்செல்லும்.
- Thermodynamically
stronger
- Diamond
- Structure
- sp3 கலப்பு
- ஒவ்வொரு C அணுவும் வேறு 4C
அணுக்களுடன் பங்கீட்டு பிணைப்பை
ஏற்படுத்தும்.
- பங்கீட்டுவலை கட்டமைப்பை உடைய
இராட்சத கட்டமைப்பை கொண்டது.
- Not படைக் கட்டமைப்பு
- Property
- உயர் வன்மை
- உயர் உருகுநிலை
- மின்னை கடத்தாது
- ஏனெனில் அணுவின் எல்லா
இ-ன்களும் காபன்
அணுக்களுடன் பிணைப்பில்
ஈடுபட்டிருக்கும்
- உயர் ஒளிமுறிவுக்குணகம்
- Boiling point: 4027"C
- Fullerene
- தொகுப்புக்குறிய
பிறதிருப்பம்