Das ist ein zeitlich begrenztes Quiz.
Du hast 5 Minuten um die 5 Fragen in diesem Quiz zu beantworten.
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
அறம் அரம்( அறம், அரம் ) செய்ய விரும்பு
அறஞ்செய விரும்பு என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
❌ மற்றும் ❌ தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
கீழ்காணும் ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்தில் சரியான சொல்லை எழுதுக.
அறஞ்செய
அறம் என்னும் சொல்லுக்கு ஏற்ற பொருள் யாது?
லஞ்சம்
தர்மம்
பெருந்தன்மை
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
மேற்கல்வியைத் தொடர பணவசதியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மாலாவிற்கு, அமலா தன்னால் இயன்ற பணத்தை வழங்கி உதவி செய்தாள்.