Das ist ein zeitlich begrenztes Quiz.
Du hast 5 Minuten um die 4 Fragen in diesem Quiz zu beantworten.
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
ஈவது விலக்கேல் கொடுக்கேல் வழங்கேல் விலங்கேல்( விலக்கேல், கொடுக்கேல், வழங்கேல், விலங்கேல் )
ஈவது விலக்கேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
பிறருக்குக் கொடுத்து ❌ தடுக்கக் கூடாது.
ஈவது என்ற சொல்லின் பொருள் யாது?
கொடுப்பது
கேட்பது
சொல்வது
கூறுவது
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
கணிதப் பாடத்தில் சிக்கலை எதிர்நோக்கிய தேவனுக்கு நித்யா உதவி செய்தாள்.