Zusammenfassung der Ressource
Frage 1
Frage
எண்ணித் [blank_start]துணிக[blank_end] கருமம்; [blank_start]துணிந்தபின்[blank_end]
[blank_start]எண்ணுவம்[blank_end] என்பது [blank_start]இழுக்கு[blank_end]
Antworten
-
துணிக
-
துணிந்தபின்
-
இழுக்கு
-
எண்ணுவம்
Frage 2
Frage
கீழ்க்காணும் பதில்களில் எது குறளுக்கேற்ற பொருத்தமான பொருள்?
Antworten
-
செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
-
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
Frage 3
Frage
ஒரு செயலின் விளைவுகளை அறிந்த பின்னரே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
Frage 4
Frage
கற்ற குறளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.