Zusammenfassung der Ressource
Frage 1
Frage
சிறந்த மனிதனாக வாழ நமக்கு என்னென்ன பண்புநலன்கள் தேவை?
Antworten
-
ஒழுக்கம்
-
பேராசை
-
தற்பெருமை
-
ஆணவம்
Frage 2
Frage
[blank_start]ஒழுக்கம்[blank_end] விழுப்பம் [blank_start]தரலான்[blank_end] ஒழுக்கம்
[blank_start]உயிரினும்[blank_end] ஓம்பப் [blank_start]படும்[blank_end]
Antworten
-
ஒழுக்கம்
-
தரலான்
-
உயிரினும்
-
படும்
Frage 3
Frage
[blank_start]ஒழுக்கமே[blank_end] எல்லோர்க்கும் [blank_start]மேன்மையைத்[blank_end] தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் [blank_start]போற்றப்படும்[blank_end].
Antworten
-
போற்றப்படும்
-
வணங்கப்படும்
-
ஒழுக்கமே
-
மௌனமே
-
மேன்மையைத்
-
தாழ்வினை
Frage 4
Frage
எல்லாராலும் மதிக்கப்பட வேண்டுமானால் நாம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
Frage 5
Frage
கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் ஒழுக்கத்தினை வெளிக்காட்டுகிறது?