Zusammenfassung der Ressource
Frage 1
Frage
யூக்ளிடின் வகுத்தல் துணைக் தேற்றத்தின் படி a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r , a=bq+r என்றவாறு அமையுமானால் , இங்கு r ஆனது
Antworten
-
1<r<b
-
0 < r < b
-
0≤r<b
-
0<r≤b
Frage 2
Frage
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி எந்தமிகை முழுவின் கணத்தையும் 9 –ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்