மோகனப்பிரியா Chandran
Quiz by , created more than 1 year ago

Quiz on ஒழுக்கம், created by மோகனப்பிரியா Chandran on 14/03/2018.

4
0
0
மோகனப்பிரியா Chandran
Created by மோகனப்பிரியா Chandran over 6 years ago
Close

ஒழுக்கம்

Question 1 of 5

1

சிறந்த மனிதனாக வாழ நமக்கு என்னென்ன பண்புநலன்கள் தேவை?

Select one of the following:

  • ஒழுக்கம்

  • பேராசை

  • தற்பெருமை

  • ஆணவம்

Explanation

Question 2 of 5

1

விழுப்பம் ஒழுக்கம்
ஓம்பப்

Drag and drop to complete the text.

    ஒழுக்கம்
    தரலான்
    உயிரினும்
    படும்

Explanation

Question 3 of 5

1

Select from the dropdown lists to complete the text.

( ஒழுக்கமே, மௌனமே ) எல்லோர்க்கும் ( மேன்மையைத், தாழ்வினை ) தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் ( போற்றப்படும், வணங்கப்படும் ).

Explanation

Question 4 of 5

1

எல்லாராலும் மதிக்கப்பட வேண்டுமானால் நாம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

Select one of the following:

  • True
  • False

Explanation

Question 5 of 5

1

கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் ஒழுக்கத்தினை வெளிக்காட்டுகிறது?

Select one or more of the following:

  • ராமு பணக்காரந் என்பதால் எல்லாரையும் மதிக்க மாட்டான்.

  • கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாலும் மெல்ல பயிலும் தன் நண்பர்களிடம் மரியாதையுடன் பழகுவான்.

Explanation