Este test está cronometrado.
Tienes 5 minutos para completar 5 preguntas de este test.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்னும் பொருளுடைய ஆத்திசூடியை உருவாக்குக.
❌ ❌
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
ஆறுவது சினம் மனம் கோபம்( சினம், மனம், கோபம் )
சினம் என்ற சொல்லின் பொருள் யாது?
கோபம்
பொறாமை
வெறுப்பு
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
கீழே தவறுதலாகத் தடுக்கி விழுந்த ராமுவைப் பார்த்து சிவா சிரித்தான்.
கீழ்காணும் ஆத்திசூடியின் பொருளில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லை எழுதுக.
தணித்துக் கொள்ள வேண்டும்.