Criado por மோகனப்பிரியா Chandran
mais de 6 anos atrás
|
||
Questão | Responda |
வேண்டுதல் | விருப்பு |
வேண்டாமை | வெறுப்பு |
இலானடி | இல்லாதவனின் திருவடியை |
சேர்ந்தார்க்க்கு | தொழுதவருக்கு/சரணடைந்தார்க்கு |
யாண்டும் | எப்போதும் எந்நேரத்திலும்/எவ்வகையிலும் |
இடும்பை | துன்பம் |
இல | இல்லை |
Quer criar seus próprios Flashcards gratuitos com GoConqr? Saiba mais.