கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம்

Descrição

Mapa Mental sobre கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம், criado por Jack Nidhan em 27-05-2014.
Jack Nidhan
Mapa Mental por Jack Nidhan, atualizado more than 1 year ago
Jack Nidhan
Criado por Jack Nidhan mais de 10 anos atrás
78
0

Resumo de Recurso

கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம்
  1. முன்னுரை
    1. "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை" இது திருவள்ளுவரின் வார்த்தைகள்
      1. ஒரு கணவனும் மனைவியும்தான் ஒரு வீட்டின் தலைவர்கள் ஆவர்
      2. முடிவுரை
        1. குடும்ப வாழ்க்கையும் இனிமையான ஒன்றாக அமையும்
          1. ஒருவருக்கொருவர் முன்னுதாரணமாக இருந்து வேலைகளைப் பகிர்ந்து கொண்டால்தான் மகிழ்ச்சி நிரம்பும்
            1. ஒரு வீட்டின் அமைதி கணவன், மனைவி ஆகியோருக்கிடையேயுள்ள ஒற்றுமையில் உள்ளது
            2. சொந்த அனுபவம்
              1. தந்தை தாயாருக்கு பாத்திரங்களை சுத்தம் செய்து உதவுவது.
                1. தாயார் வீட்டினுள் சுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது தந்தை வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்வது
                  1. இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து சமைப்பது
                  2. ஏன்
                    1. வீட்டு வேலைகள் என்றால் பல உள்ளன
                      1. ஒருத்தர் மட்டும் அவற்றை செய்வது சிரமமானது
                        1. இன்றைய காலக்கட்டத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலை பார்ப்பது சாதாரணமானதொன்று
                          1. ஆகையால் நேரம் இல்லாமல் பல தம்பதியினர் வீட்டு வேலைகளை செய்யாமல் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
                            1. உதாரணங்கள்: மன அழுத்தம், அளவுக்கதிகமான கோபம், சண்டையிடுவது போன்றவை
                            2. இதனால் கணவன் மனைவி உறவு மிகவும் பாதிக்கப்படும்

                            Semelhante

                            Vocabulário de Espanhol
                            Debis
                            GRAMÁTICA da LÍNGUA PORTUGUESA
                            Viviana Veloso
                            Tecnologia na Sala de aula
                            Alessandra S.
                            Substantivos
                            Peter Ensi
                            Decore as Vitaminas
                            replaybr
                            História da Arte
                            GoConqr suporte .
                            Mapas Mentais em Sala de Aula
                            GoConqr suporte .
                            FCE Phrasal Verbs True or False Quiz
                            titaleoni
                            PROTAGONISMO DO ALUNO
                            Alessandra S.
                            ARQUIVOLOGIA
                            Alexandre Vieira
                            Questionário 1 - Introdução à Informática
                            Ederval Pablo Ferreira