ஆறுவது சினம் (பயிற்சி)

Descrição

பயிற்சிகளும் அதன் விளக்கமும்

Resumo de Recurso

Questão 1

Questão
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்னும் பொருளுடைய ஆத்திசூடியை உருவாக்குக. [blank_start]ஆறுவது[blank_end] [blank_start]சினம்[blank_end]
Responda
  • சினம்
  • மனம்
  • கோபம்
  • ஆறுவது
  • மாறுவது

Questão 2

Questão
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க. ஆறுவது [blank_start]சினம்[blank_end]
Responda
  • சினம்
  • மனம்
  • கோபம்

Questão 3

Questão
சினம் என்ற சொல்லின் பொருள் யாது?
Responda
  • கோபம்
  • பொறாமை
  • வெறுப்பு

Questão 4

Questão
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக. கீழே தவறுதலாகத் தடுக்கி விழுந்த ராமுவைப் பார்த்து சிவா சிரித்தான்.
Responda
  • True
  • False

Questão 5

Questão
கீழ்காணும் ஆத்திசூடியின் பொருளில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லை எழுதுக. [blank_start]கோபத்தைத்[blank_end] தணித்துக் கொள்ள வேண்டும்.
Responda
  • கோபத்தைத்

Semelhante

Português - Gramática
Nikita Northman
Alemão Básico
MarisaS
geologia 10 ano
isabelinha_oli_97
T1 - ADMINISTRAÇÃO E O ADMINISTRADOR
Dayene Campos
12 dicas para ter uma postura profissional
Liliane Tubino
Informática Básica
Neylor Farias Ma
Planejamento de Aulas para Vestibular: 4 Dicas de organização para Professores
Alice Sousa
Formas de tratamiento en español: Formal e Informal.
walescabraga
ARQUIVOLOGIA
Alexandre Vieira