ஆத்திசூடி ஒரு அறிமுகம்

Descrição

ஆத்திசூடி தொடர்பான சிறிய அறிமுகம்

Resumo de Recurso

Slide 1

    ஆத்திசூடி
    Rubrica: : இயற்றியவர் : ஒளவையார்

Slide 2

    ஒளவையார் இயற்றிய நீதி நூல். சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் பதித்துக் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. தமிழ்ச் சமுதாயத்திற்கு நல்லொழுகத்தைப் புகுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
    ஆத்திசூடி- அறிமுகம்

Slide 3

    ஒரு பெண் புலவர். 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்.      இவரின் தந்தையார் பகவன்; தாய் ஆதி. அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது. அவர் எழுதிய ஆத்திசூடி உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றது.
    Rubrica: : ஔவையார்
    ஒளவையார்- வாழ்க்கை வரலாறு

Slide 4

    இயற்றிய நூல்களில் சில:
    ஆத் திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை அசதிக்கோவை

Semelhante

Português concurso
Roberta Souza
Princípios de Direito Processual do Trabalho
Anderson Lopes
Vocabulário Inglês Básico_1
Felipe Penha
QUESTIONÁRIO DE INFORMÁTICA: SISTEMAS OPERACIONAIS
anapaulabrasilam
Imunizações na Pediatria
tarsila
RESUMOS EXAME GEOGRAFIA A
beatriizcunha
DIREITO ADMINISTRATIVO.
eldersilva.10
Músculos e ossos - Nível fácil
Daniel Pereira
Geografia - Cartografia
Jessica Caroline de Macedo
Estudo de Gramática - Classes de Palavras
Edivaldo Siqueira