திருக்குறள் 1

Descrição

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்ர்கு
மோகனப்பிரியா Chandran
Slides por மோகனப்பிரியா Chandran, atualizado more than 1 year ago
மோகனப்பிரியா Chandran
Criado por மோகனப்பிரியா Chandran quase 7 anos atrás
7
0

Resumo de Recurso

Slide 1

    திருக்குறள் 1
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு  யாண்டும் இடும்பை இல   பொருள்: விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை                

Slide 2

    சூழல்
    அலி இஸ்லாமிய மாணவன். அவன் தினமும்  5 வேளை தொழுகையினை மேற்கொள்வான்.  அலிக்கு எந்தச் சிக்கல் வந்திடினும் இறைவனை நினைத்துக்கொள்ள அவனது சிக்கல் யாவும் எளிதாக களையும் வழியினைக் கண்டறிந்து வெற்றியடைவான். 

Slide 3

Semelhante

BrainStorm
Alessandra S.
Tabuada
Alessandra S.
English Basic Grammar
Alessandra S.
Vocabulário Inglês Básico_1
Felipe Penha
Phrasal Verbs - Inglês #9
Eduardo .
5 Ferramentas de Estudo para Melhorar sua Aprendizagem
GoConqr suporte .
DITADURA MILITAR
Gabriela Vianna
História do Islamismo
Marcus Vital
A Célula
Nathalia - GoConqr
PETIÇÃO INICIAL
Mateus de Souza
Instrumentação Cirúrgica
Lia Argenton