[blank_start]ஒழுக்கமே[blank_end] எல்லோர்க்கும் [blank_start]மேன்மையைத்[blank_end] தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் [blank_start]போற்றப்படும்[blank_end].
Answer
போற்றப்படும்
வணங்கப்படும்
ஒழுக்கமே
மௌனமே
மேன்மையைத்
தாழ்வினை
Question 4
Question
எல்லாராலும் மதிக்கப்பட வேண்டுமானால் நாம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
Answer
True
False
Question 5
Question
கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் ஒழுக்கத்தினை வெளிக்காட்டுகிறது?
Answer
ராமு பணக்காரந் என்பதால் எல்லாரையும் மதிக்க மாட்டான்.
கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாலும் மெல்ல பயிலும் தன் நண்பர்களிடம் மரியாதையுடன் பழகுவான்.