காவலர் அசல் வினாத்தாள் 2017

Description

பாரதி படிப்பகம்
bharathi k
Quiz by bharathi k, updated more than 1 year ago
bharathi k
Created by bharathi k over 5 years ago
112
0

Resource summary

Question 1

Question
லென்ஸ் திறனின் SI அலகு ?
Answer
  • ஓம்
  • டையாப்டர்
  • மீட்டர்
  • வாட்

Question 2

Question
கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது ?
Answer
  • கார்பன்
  • பெட்ரோலியம்
  • ஆல்கஹல்

Question 3

Question
பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் ?
Answer
  • ஆச்சார்யா வினோபாபாவே
  • வாக்கர்
  • க்ரோதர்
  • ராபர்ட்சன்

Question 4

Question
பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர் ?
Answer
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
  • கம்பர்

Question 5

Question
ஒரு வட்டத்தின் விட்டம் 1மீ எனில் அதன் ஆரம் ?
Answer
  • 10 செ.மீ
  • 20 செ.மீ
  • 50 செ.மீ
  • 100 செ.மீ

Question 6

Question
ஆழ்கடலில் முத்துக்குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை ?
Answer
  • கார்பன் - ஆக்ஸிஜன்
  • ஆக்ஸிஜன் - நைட்ரஜன்
  • ஹைட்ரஜன் -ஆக்சிஜன்
  • ஹிலியம் - ஆக்ஸிஜன்

Question 7

Question
ஒலியை அளவிடும் அலகு ?
Answer
  • பாஸ்கல்
  • ஓம்
  • டெசிபல்
  • ஆம்பியர்

Question 8

Question
ஆணை ஆயிரம் அரிமடை வென்ற மாணவனுக்கு வகுப்பு பரணி - எனக் கூறும் நூல்
Answer
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • பன்னிரு பாட்டியல்
  • தொல்காப்பியம்

Question 9

Question
"தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை " என்றவர் ?
Answer
  • நாமக்கல் கவிஞர்
  • பாரதிதாசன்
  • கம்பர்
  • இளங்கோவடிகள்

Question 10

Question
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் ?
Answer
  • சீதாகாதி வள்ளல்
  • சடையப்ப வள்ளல்
  • சந்திரன் சுவர்க்கி
  • யாருமில்லை

Question 11

Question
மொகஞ்சதாரோ என்பதன் பொருள் ?
Answer
  • மாநகரம்
  • வளமான பகுதி
  • கிராமம்
  • இறந்தவர்களின் நகரம்

Question 12

Question
இமயமலை ........................என அழைக்கப்படுகின்றன ?
Answer
  • பனி உறைவிடம்
  • ஹிமாச்சல்
  • சிவாலிக்
  • ஹிமாத்ரி

Question 13

Question
ஒரு குதிரை திறன் எனப்படுவது ?
Answer
  • 1000 வாட்
  • 674 வாட்
  • 500 வாட்
  • 746 வாட்

Question 14

Question
பருவக்காற்று காடுகள் ...................என்றும் அழைக்கப்படுகின்றன ?
Answer
  • வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்
  • இலையுதிர்க் காடுகள்
  • மாங்குரோவ் காடுகள்
  • மலைக்காடுகள்

Question 15

Question
இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது ?
Answer
  • டெல்லி
  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா

Question 16

Question
மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ?
Answer
  • கான்பூர்
  • பெங்களூர்
  • டெல்லி
  • மதுரை

Question 17

Question
வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுவர் ?
Answer
  • வீரமாமுனிவர்
  • பரிதிமாற் கலைஞர்
  • ஆறுமுக நாவலர்
  • ஜி.யு.போப்

Question 18

Question
flash news என்பதன் தமிழாக்கம் ?
Answer
  • சிறப்புச்செய்தி
  • தலையங்கம்
  • செய்தித்தாள்
  • பொய்ச்செய்தி

Question 19

Question
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர் ?
Answer
  • திருவள்ளுவர்
  • தாயுமானவர்
  • வல்லலார்
  • கம்பர்

Question 20

Question
வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
Answer
  • இரண்டு
  • நான்கு
  • எட்டு
  • பத்து

Question 21

Question
வேகம் மற்றும் விலையுயர்ந்த நவீன போக்குவரத்து ?
Answer
  • வான்வழி
  • சாலைவழி
  • நீர்வழி
  • இரயில்வழி

Question 22

Question
அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு ?
Answer
  • 1963
  • 1993
  • 1938
  • 1998

Question 23

Question
தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது ?
Answer
  • 21
  • 18
  • 25
  • 35

Question 24

Question
விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி ?
Answer
  • 0
  • 1
  • 2
  • -1

Question 25

Question
மொழி என்பது ?
Answer
  • போக்குவரத்து
  • நீர்ப்பாசனம்
  • இணைப்புக்கருவி
  • உணர்வுப் பூர்வமானது

Question 26

Question
உலக சுற்றுச்சூழல் தினம் ?
Answer
  • மார்ச் 21
  • அக்டோபர் 5
  • ஏப்ரல் 22
  • ஜூன் 5

Question 27

Question
புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் ?
Answer
  • ஸ்கர்வி
  • பெரி -பெரி
  • மராசுமஸ்
  • ரிக்கட்ஸ்

Question 28

Question
இரத்த சிவப்பணுக்களின் மறுபெயர் ?
Answer
  • எரித்தோசைட்டுகள்
  • த்ராம்போசைட்டுகள்
  • லுக்கோசைட்டுகள்
  • பிளாஸ்மா

Question 29

Question
மரபுசாரா வளங்களில் ஒன்று ?
Answer
  • நிலக்கரி
  • ஹைட்ரஜன்
  • பெட்ரோலியம்
  • இயற்கை வாயு

Question 30

Question
இராச தண்டனை என்ற நாடக நூலின் ஆசிரியர் ?
Answer
  • சுராதா
  • பாரதி
  • கம்பர்
  • கண்ணதாசன்

Question 31

Question
மனிதன் அறிந்த முதல் உலோகம் ?
Answer
  • தங்கம்
  • செம்பு
  • இரும்பு
  • பாக்சைட்

Question 32

Question
பஞ்ச பாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம் ?
Answer
  • சேலம்
  • மாமல்லபுரம்
  • நெல்லை
  • மதுரை

Question 33

Question
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் ?
Answer
  • முதலாம் பராந்தகன்
  • முதலாம் ராஜராஜன்
  • முதலாம் ராஜேந்திரன்
  • கண்டராதித்யன்

Question 34

Question
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
Answer
  • 1852
  • 1885
  • 1097
  • 1918

Question 35

Question
இரும்பு துருப்பிடிப்பதற்கு காரணம் ?
Answer
  • ஆக்ஸிஜன்
  • நீர்
  • ஆக்ஸிஜன் + நீர்
  • நைட்ரஜன் + நீர்

Question 36

Question
16:32 இன் எளிய வடிவம் ?
Answer
  • 16/32
  • 2:1
  • 1:2
  • 32/16

Question 37

Question
எலிகளின் சிறுநீரால் பரவும் நோய் ?
Answer
  • ஆந்தராக்ஸ்
  • காலரா
  • காசநோய்
  • லெப்டோஸ் பைரோசிஸ்

Question 38

Question
தாவரத்தின் பச்சையத்தின் உள்ள உலோகம் ?
Answer
  • மெக்னீசியம்
  • கால்சியம்
  • சோடியம்
  • குளோரின்

Question 39

Question
கோகினூர் வைரமானது ..............கேரட் வைரம் ஆகும் ?
Answer
  • 105
  • 120
  • 150
  • 102

Question 40

Question
மலட்டுத்தன்மை நோய் ................. குறைப்பட்டால் ஏற்படுகிறது ?
Answer
  • வைட்டமின் A
  • வைட்டமின் E
  • வைட்டமின் D
  • வைட்டமின் B12
Show full summary Hide full summary

Similar

Organic Chemistry
Ella Wolf
GCSE PE - 6
lydia_ward
American Football
jackmackinder19
AQA GCSE Biology genetic variation
Olivia Phillips
English Speech Analysis Terminology
Fionnghuala Malone
Sociology Key Words
kazoakley
Was the Weimar Republic doomed from the start?
Louisa Wania
Religious Language
michellelung2008
Biological molecules
sadiaali363
Key word flashcards
I M Wilson
OCR GCSE History-Paper Two: The Liberal Reforms 1906-14 Poverty to Welfare State NEW FOR 2015!!!
I Turner