இயல்வது கரவேல் (பயிற்சி)

Descrição

பயிற்சிகளும் அதன் விளக்கமும்

Resumo de Recurso

Questão 1

Questão
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க. [blank_start]இயல்வது[blank_end] கரவேல்
Responda
  • இயல்வது
  • முயல்வது

Questão 2

Questão
இயல்வது கரவேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க. கொடுக்க இயன்றதை [blank_start]இல்லை[blank_end] என்று மறைக்கக் கூடாது.
Responda
  • இல்லை
  • ஆமாம்

Questão 3

Questão
கரவேல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Responda
  • மறைக்கக் கூடாது
  • கூறக் கூடாது

Questão 4

Questão
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக. நிதி உதவிக் கேட்டு வந்த நபரிடம் பணம் இல்லை என்று பொய் கூறிய ராமுவின் செயலை குமார் கண்டித்தான்.
Responda
  • True
  • False

Semelhante

NEUROCIÊNCIAS E EDUCAÇÃO
julioemilio
Simulado ExamTime
Alessandra S.
Como Estudar Matemática
Alessandra S.
Mapa da prova da OAB 1a Fase-Distribuição de Questões
Treinador OAB
Literatura Brasileira
Alessandra S.
Como fazer Mapas Mentais
Marina Faria
GEOMETRIA ESPACIAL
Larissa Teixeira
REGÊNCIA VERBAL
natanaelmachado
Revisão de Direito Penal
GoConqr suporte .
Sistemas do Corpo Humano
GoConqr suporte .
Sistema Circulátorio
Daniela Barreto3004