வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
பொருள்:
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
Slide 2
சூழல்
அலி இஸ்லாமிய மாணவன். அவன் தினமும் 5 வேளை தொழுகையினை மேற்கொள்வான். அலிக்கு எந்தச் சிக்கல் வந்திடினும் இறைவனை நினைத்துக்கொள்ள அவனது சிக்கல் யாவும் எளிதாக களையும் வழியினைக் கண்டறிந்து வெற்றியடைவான்.