அறம் செய்ய விரும்பு (பயிற்சி)

Description

பயிற்சிகளும் அதன் விளக்கமும்

Resource summary

Question 1

Question
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க. [blank_start]அறம்[blank_end] செய்ய விரும்பு
Answer
  • அறம்
  • அரம்

Question 2

Question
அறஞ்செய விரும்பு என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க. [blank_start]தருமம்[blank_end] மற்றும் [blank_start]நன்மை[blank_end] தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
Answer
  • தருமம்
  • உதவி
  • நன்மை
  • தீமை

Question 3

Question
கீழ்காணும் ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்தில் சரியான சொல்லை எழுதுக. அறஞ்செய [blank_start]விரும்பு[blank_end]
Answer
  • விரும்பு

Question 4

Question
அறம் என்னும் சொல்லுக்கு ஏற்ற பொருள் யாது?
Answer
  • லஞ்சம்
  • தர்மம்
  • பெருந்தன்மை

Question 5

Question
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக. மேற்கல்வியைத் தொடர பணவசதியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மாலாவிற்கு, அமலா தன்னால் இயன்ற பணத்தை வழங்கி உதவி செய்தாள்.
Answer
  • True
  • False
Show full summary Hide full summary

Similar

C2 - Formulae to learn
Tech Wilkinson
Maths Revision
Asmaa Ali
AS Media Studies Terminology
Mourad
Simple Present Tense (Test)
Onur Kalafat
Marketing and Distributing
Shannon Clarke
Sustainability & digital technology
Eden Goddard
Costume History Slidshow
Jemi Armstrong
Frankenstein - Mary Shelley
Johnny Hammer
EXAM 1 - ENABLING FEATURES
kristinephil558
Preparing for ACT Math section
Don Ferris
Legislative Branch
Mr. Vakhovsky