ஒழுக்கம்

Descrição

Quiz sobre ஒழுக்கம், criado por மோகனப்பிரியா Chandran em 14-03-2018.
மோகனப்பிரியா Chandran
Quiz por மோகனப்பிரியா Chandran, atualizado more than 1 year ago
மோகனப்பிரியா Chandran
Criado por மோகனப்பிரியா Chandran quase 7 anos atrás
6
0

Resumo de Recurso

Questão 1

Questão
சிறந்த மனிதனாக வாழ நமக்கு என்னென்ன பண்புநலன்கள் தேவை?
Responda
  • ஒழுக்கம்
  • பேராசை
  • தற்பெருமை
  • ஆணவம்

Questão 2

Questão
[blank_start]ஒழுக்கம்[blank_end] விழுப்பம் [blank_start]தரலான்[blank_end] ஒழுக்கம் [blank_start]உயிரினும்[blank_end] ஓம்பப் [blank_start]படும்[blank_end]
Responda
  • ஒழுக்கம்
  • தரலான்
  • உயிரினும்
  • படும்

Questão 3

Questão
[blank_start]ஒழுக்கமே[blank_end] எல்லோர்க்கும் [blank_start]மேன்மையைத்[blank_end] தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் [blank_start]போற்றப்படும்[blank_end].
Responda
  • போற்றப்படும்
  • வணங்கப்படும்
  • ஒழுக்கமே
  • மௌனமே
  • மேன்மையைத்
  • தாழ்வினை

Questão 4

Questão
எல்லாராலும் மதிக்கப்பட வேண்டுமானால் நாம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
Responda
  • True
  • False

Questão 5

Questão
கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் ஒழுக்கத்தினை வெளிக்காட்டுகிறது?
Responda
  • ராமு பணக்காரந் என்பதால் எல்லாரையும் மதிக்க மாட்டான்.
  • கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாலும் மெல்ல பயிலும் தன் நண்பர்களிடம் மரியாதையுடன் பழகுவான்.

Semelhante

Organização político administrativa - UNIÃO
eliana_belem
PROPRIEDADES COLIGATIVAS
Yani
Molaridade
Alessandra S.
Macetes para Fórmulas de Física
Marina Faria
Grandes Filósofos
Luiz Fernando
Geometria Plana Triângulo
Luiz Antonio Lopes
Administração Financeira e Orçamentária
Raphael Luiz Fonseca
Seguridade Social 3 - Organização e Princípios Constitucionais
André Cavallini
Marketing digital nas redes sociais.
alexsandro_hitty
Memória Computacional
Filipe Gabriel
GRÉCIA ANTIGA
Hugo Fonseca